Reliance Jio Offers Free 2GB Daily High-Speed Data
ஜியோ தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு கூடுதல் டேட்டாவை ஜியோ வழங்கியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா 4G வேகத்துடன் வழங்குகின்றார்கள். இந்த சலுகை நான்கு நாட்களுக்கு மட்டுமே, இந்த சலுகை கிடைக்கப் பெற்ற பல்வேறு வாடிக்கையாளர்கள் இதைப் பற்றிய தகவல்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்கள்.
இந்த சலுகை உங்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை உங்கள் போனில் உள்ள MyJio app-ல் உள்ள My Plans பகுதிக்கு சென்று சரிபார்க்கவும்.இந்த சலுகை மே 2 வரை பொருந்தும்.
JIO Free 2GB Data/Day Untill May 2 !😍
— Kαмαℓツ (@KamalOfcl) April 29, 2020
Now Per Day 6GB + Wifi 🚶🔥 pic.twitter.com/upp4vx9jNg