உங்கள் Internet speed அதிகப்படுத்த வேண்டுமா ? இதை கண்டிப்பா பண்ணுங்கள் ?

Best Internet Booster Apps for Android : Download Net Optimizer Apps

இன்டர்நெட் தற்போது நம் வாழ்வில் அத்தியாவசியமாக ஆகிவிட்டது என்று சொல்லலாம். 3ஜி, 4ஜி என இண்டர்நெட் வேகங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், மொபைல்போன் பயன்படுத்தும்போது இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால் நமக்கு மிகப் பெரிய இடையூறாக இருக்கும்.

இந்த பிரச்சனையை தீர்க்க Net Optimize என்கின்ற அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து உங்களுடைய இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொள்ளலாம்.

எப்படி வேலை செய்கிறது இந்த Net Optimize அப்ளிகேஷன் 

Net Optimize அப்பிளிகேஷன் உங்கள் மொபைல் போனை Fastest DNS server-ல் இணைக்க உதவுகின்றது. இதன் மூலமாக உங்களுடைய மொபைல் போனில்  உள்ள இன்டர்நெட் வேகத்தை சற்று அதிகப்படுத்தலாம்..

<<< Download Net Optimizer App >>>

எப்படி இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது ?