Realme XT Unboxing Tamil – Price in India, Full Specifications & Features
ரியல்மீ இந்நிறுவனம் சமீபத்தில் உலகத்தில் முதல் முறையாக 64 மெகாபிக்சல் கொண்ட Relme XT என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட்போனில் நான்கு பின்பக்க கேமரா, Indisplay Fingerprint sensor மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
இந்தப் பதிவில் Relme XT என்கிற ஸ்மார்ட்போனை Unboxing செய்யலாம் .
Realme XT Unboxing Tamil :
Realme XT Specifications :
- 6.4-inch full-HD+ Super AMOLED display
- Corning Gorilla Glass 5 on both front and the backBack
- Camera : 64-MP Primary Camera + 8-MP wide-angle camera + 2MP depth sensor + 2MP macro camera
- 16-MP Selfi shooter with Sony IMX471 sensor
- Qualcomm Snapdragon 712 SoC
- Color OS 6 Based Android 9 Pie
- 4,000mAh battery with 20W VOOC fast charging support
Realme XT Price in India :
- 4GB Ram | 64GB Storage : Rs. 15,999 <<< Buy Now>>>
- 6GB Ram | 64GB Storage : Rs. 16,999
- 8GB Ram | 128GB Storage : Rs. 18,999