Download Windows 10 For Laptop/PC Free : விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்வது எப்படி?

Download Windows 10 For Laptop/PC Free : விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்வது எப்படி?

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பிற்கு OS இன்ஸ்டால் செய்யும் வழி முறை மிகவும் எளிது.  இலவசம் என்ற பெயரில் பல்வேறு இணையதளங்கள் பாதுகாப்பு அல்லாத விண்டோஸ் OS-ஐ கொடுக்கின்றது. ஆனால்  உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் விண்டோஸ் OS நேரடியாக அவர்களின் இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

இலவசமாக விண்டோஸ் 10  இன்ஸ்டால் செய்வது எப்படி ?

 

நீங்கள் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல் விண்டோஸ் XP அல்லது விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 இது போன்ற ஏதேனும் OS ஆக்டிவேட் செய்து நீங்கள் பயன்படுத்தினால், விண்டோஸ் டென் இன்ஸ்டால் செய்யும் போது உங்களிடம் Product Key  கேட்காது.

 

உங்களிடம் Product Key கேட்டால் என்ன செய்வது ?

 

உங்களிடம் Product Key கேட்டால் அந்த இணையதளத்தில் நீங்கள் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம்

விண்டோஸ் 10 இன்ஸ்டால் செய்வது எப்படி? Download Windows 10 For Laptop/PC Free