Vivo V17 Pro Tamil – வருகிறது புதிய ஸ்மார்ட்போன் ! Vivo V17 Pro Specifications, Launch date in india

Vivo V17 Pro Tamil – வருகிறது புதிய ஸ்மார்ட்போன் ! Vivo V17 Pro Specifications, Launch date in india

விவோ தரப்பிலிருந்து அதிக Mobile இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  தற்போது இந்திய சந்தையில் 4 பின்பக்க கேமராக்கள் மற்றும் பாப்-அப் செல்பி கேமரா உள்ள ஸ்மார்ட் போன் அதிக அளவில் இந்திய சந்தையில் வருகின்றது.


இதை கருத்தில் கொண்டு விவோ தரப்பில் Vivo v17 Pro என்கிற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது ,  Vivo v17 Pro சிறப்பு அம்சங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Vivo V17 Pro (Expected Specifications)

  • 6.44-inch full-HD+ Super AMOLED display 
  • Back Camera : 48MP primary sensor + 8MP wide-angle lens + 2MP +2MP
  • Front Camera :  32MP primary sensor with a wide-angle lens + 2MP depth sensor.
  • Qualcomm Snapdragon 675
  • Android 9 Pie
  • USB Type-C port
  • 4,100mAh battery

Vivo V17 Pro Launch Date in India :

Vivo V17 Pro India Launch Set for September 20