Vivo V17 விமர்சனம் | Vivo V17 India Launch – Price in India, Full Specs

Vivo V17 விமர்சனம் | Vivo V17 India Launch – Price in India, Full Specs


விவோ நிறுவனம் இன்று Vivo V17 என்கின்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் சீன பிராண்டின் சமீபத்திய V-சீரிஸ் வெளியீட்டாகும். அதே பெயரில் ஒரு போன் சமீபத்தில் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், Vivo V17-ன் இந்தியா வேரியண்ட்டில் சில வேறுபாடுகளை உள்ளன.


இந்தியாவில் விவோ நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் Vivo V17 மொபைல் போனில் hole-punch டிஸ்பிளே, L-shaped குவாட் ரியர் கேமரா, E3 சூப்பர் AMOLED பேனல் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.


இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றி இந்த பதிவில்

Vivo V17 specifications :

  • 6.44-inch 20:9 aspect ratio Full-HD+  E3 Super AMOLED iView Display 
  • 91.38% Screen to Body Ratio
  • Weight:  176g
  • Color : Midnight Ocean, Glacier Ice
  • Rear camera :

48MP primary sensor
8MP secondary sensor
2MPsensor for bokeh effect,
2-MP macro lens

  • 32-megapixel selfie camera
  • In-Display fingerprint scanning
  • Qualcomm Snapdragon 675 SoC
  • USB Type-C port
  • 4,500mAh battery (Fast Charging 9V/2A)
  • V17 runs Android 9 Pie with Funtouch OS 9.2

Vivo V17 price in India :


8GB RAM + 128GB storage variant : Rs. 22,990 <<< BuY Now >>>