Vivo S1 Pro Price in India, Specifications, Comparison | vivo S1 Pro – Full phone specifications | Vivo S1 Pro Tamil Review
விவோ நிறுவனம் ஆஃப்லைன் வாடிக்கையாளர்களுக்காக S சீரிசை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதில் முதலாவதாக Vivo S1 என்கின்ற ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இந்த சீரிஸில் இரண்டாவதாக Vivo S1 Pro என்கின்ற ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வைர வடிவ பின்புற கேமரா, ஸ்னாப்டிராகன் 665 SoC என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
விவோ எஸ் 1 ப்ரோ மொபைல் போனின் சிறப்பம்சங்கள் :
- 6.38 inc Super AMOLED FHD+ Display
- Glass Body Rear & Front
- Weight: 186.7g
- SIM Slot TypeSingle SIM or Dual SIM
- Color : Mystic Black, Jazzy Blue & Dreamy White
- Rear : 48MP (Primary+Night Mode) + 8MP (Super Wide Angle) +2MP (Super Macro) + 2MP (Bokeh) Depth
- Front 32MP
- In-Display Fingerprint Sensors
- Qualcomm Snapdragon 665 Processor
- 4500mAh Battery
- 18W Dual-Engine Fast Charge
- USB Type-C
- Funtouch OS 9.2 Based on Android 9.0
விவோ எஸ் 1 ப்ரோ முக்கிய சிறப்பு அம்சங்கள் :
19,990 ரூபாய்க்கு வைர வடிவ பின்புற கேமரா அமைப்பு, அட்டகாசமான 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, In-Display Fingerprint Sensors, 18W டூயல் எஞ்சின் மற்றும் 8 ஜிபி Ramமுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது இந்த விலைக்கு இவ்வளவு சிறப்பு அம்சங்களை விவோ நிறுவனம் கொடுத்துள்ளது.
விவோ எஸ் 1 ப்ரோவில் இருக்கும் குறைபாடுகள் :
எனவே இந்த ஸ்மார்ட்போன் சைனாவில் ஸ்னாப்டிராகன் 675 SoC இல் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 SoC அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது சிறிய ஏமாற்றத்தை தருகிறது.
விவோ எஸ் 1 ப்ரோவின் இந்திய விலை:
விவோ எஸ் 1 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலில் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை ரூ.19,990 ஆகும்.
Vivo S1 Pro <<< Buy NoW>>>
Vivo S1 Pro Tamil Review :