Top 5 Best Apps for Android – Free Apps 2019 (October)
1.InFrame – Photo Editor & Pic Frame
InFrame என்கின்ற அப்ளிகேஷன் மூலமாக புகைப்படங்களை மிக எளிதாக Edit செய்யலாம். நீங்கள் எடிட் செய்த புகைப்படத்தை உங்களுடைய சமூக வலைத்தளத்தில் நீங்கள் ஷேர் செய்யலாம். இந்த அப்ளிகேஷன் பொருத்தவரைக்கும் Instagram பக்கத்தில் புகைப்படங்களை அப்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும்.
<<<< Download app >>>>
2. Phone+ — Dialer, Call Blocker
Phone+ இந்த அப்ளிகேஷன் மூலமாக உங்கள் மொபைல் போனுக்கு வரும் கால்களை பார்க்கலாம் மற்றும் சிலர் கால்களை நீங்கள் நிறுத்தி வைக்கலாம்.
பிறர் உங்களுக்கு கால் செய்யும் போது உங்கள் மொபைல் திரையில் தெரியும் Themesஐ இந்த அப்ளிகேஷன் மூலமாக மிக எளிதாக மாற்றலாம். இந்த அப்ளிகேஷனின் பல Themes இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது .
<<<< Download app >>>>
3. Volume Panel
Volume Panel இந்த அப்ளிகேஷனின் பயன் என்னவென்றால் உங்களின் மொபைல் போனின் Volume Button பழுதாகி இருந்தாலோ அல்லது பயன்படுத்த கடினமாக இருந்தாலும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .
<<<< Download app >>>>
4. U Launcher
இந்த U Launcher கூகுள் பிளே ஸ்டோரில் 4.7 Ratingல் உள்ளது. இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தத மிக எளிதாகவும் மிகவும் வேகமாகவும் உள்ளது.
<<<< Download app >>>>
5. Translate On Screen
Translate On Screen என்கின்ற அப்ளிகேஷன் மூலமாக பிற மொழியில் இருக்கும் எழுத்துக்களை உங்களுக்குத் தெரியும் மொழியில் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
<<<< Download app >>>>