Tech News in Tamil : விரைவில் நோக்கிய Smart டிவி அறிமுகம் ? Nokia Company coming back to the TV industry with Flipkart

Tech News in Tamil : விரைவில் நோக்கிய டிவி அறிமுகம் ? Nokia Company coming back to the TV industry with Flipkart



ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கின்றார்கள், இதிலும் பல சைனா நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது கொடிகட்டி பறக்கிறார்கள்.


என்னதான் நோக்கியா நிறுவனம் பல ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்தாலும் அந்த அளவிற்கு எந்த வரவேற்பும் இல்லை. அதனால் தற்போது இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள் இதை கருத்தில் கொண்டு நோக்கியா விரைவில் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் செய்திருக்கின்றது.


ஏற்கனவே இந்தியாவில்  ஒன்பிளஸ் மற்றும் மோட்டோரோலா இறு மொபைல் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு டிவி அறிமுகம் செய்துள்ளது 


இதற்கு போட்டியாக தான் நோக்கியாவும் தற்போது ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம் செய்யப் போகின்றது. நோக்கியா ஸ்மார்ட் டிவிகள் ஆனது ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் ஒரு பகுதியாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த ஆண்ட்ராய்ட் TVகளை ஃப்லிப்கார்டு மூலமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.