Tamil nadu land ec check online – வில்லங்க சான்றிதழ் எடுப்பது எப்படி? பத்திரம் ec பார்ப்பது எப்படி?

Tamil nadu land ec check online – வில்லங்க சான்றிதழ் எடுப்பது எப்படி? பத்திரம் ec பார்ப்பது எப்படி?

If you are planning to buy a house property, you must check ENCUMBRANCE CERTIFICATE of the property. Encumbrance certificate(வில்லங்க சான்றிதழ்) is needed in a property transaction as an evidence of free title and ownership.

வில்லங்க சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் ?

1. புல எண் (Survey No)
2. உட்பிரிவு எண் (Subdivision No)

வில்லங்க சான்றிதழ் இணையத்தில் பெறும் முறை ? villangam certificate in online :

2. Click ” E-Services” menu and click ENCUMBRANCE CERTIFICATE.
3.Then click “View EC”
4. Fill Zone,District,Sub Registrar Office,EC Start Date and EC End Date,Village,Survey No,Subdivision No.
5. click ” Search “
6. Download Your EC CERTIFICATE.in pdf.


வில்லங்க சான்றிதழ் இணையத்தில் பெறும் முறை ? How to get villangam certificate