Redmi Note 8, Redmi Note 8 Pro With Quad Rear Cameras :4 கேமரா கொண்ட இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ரெட்மி

4 கேமரா கொண்ட இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ரெட்மி : Mobile News in Tamil

ரெட்மி நிறுவனம் இன்று சைனாவில் Redmi Note 8, Redmi Note 8 Pro என்ற இரண்டு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மொபைல் போனில் 4 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தப்பதிவில் Redmi Note 8, Redmi Note 8 Pro மொபைலில் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

Redmi Note 8 :

  • 6.39-inch 19.5:9 aspect ratio full-HD
  • Back Camera : 48-megapixel Samsung ISOCELL GM2 sensor + 8-megapixel ultra-wide-angle lens + 2-megapixel  macro camera + 2-megapixel depth sensor
  • Front Camera : 13-megapixel
  • Qualcomm Snapdragon 665
  • fingerprint scanner
  • Runs on MIUI 10, based on Android 9 Pie
  • Battery : 4000mAh (18W fast charging )
  • USB Type-C port, 3.5mm audio jack

Redmi Note 8 Pro :

  • 6.53-inch 19.5:9 aspect ratio full-HD+
  • Gorilla Glass 5 on both front and back.
  • Back Camera : 64-megapixel Samsung ISOCELL Bright GW1 sensor + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
  • Front Camera : 20-megapixel
  • fingerprint scanner
  • MediaTek Helio G90T
  • Runs on MIUI 10, based on Android 9 Pie
  • Battery : 4500mAh (18W fast charging)
  • USB Type-C port, 3.5mm audio jack

Redmi Note 8 Pro, Redmi Note 8 விலை :


Redmi Note 8 :

Redmi Note 8 மொபைல் போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பிற்கு உத்தேசமாக பத்தாயிரம் ரூபாய்க்கு ரெட்மி சைனாவில் அறிமுகம் செய்துள்ளது.

4GB Ram + 64GB Storage model : CNY 999 (roughly Rs. 10,000)
6GB Ram + 64GB Storage model : CNY 1,199 (roughly Rs. 12,000)
6GB Ram + 128GB Storage model : CNY 1,399 (roughly Rs. 14,000)

Redmi Note 8 Pro :

Redmi Note 8 Pro மொபைல் போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பிற்கு உத்தேசமாக 14,000  ரூபாய்க்கு ரெட்மி சைனாவில் அறிமுகம் செய்துள்ளது. 

6GB Ram + 64GB Storage model : CNY 1.399 (roughly Rs. 14,000)
6GB Ram + 128GB Storage model : CNY 1,599 (roughly Rs. 16,000)
8GB Ram + 128GB Storage model : CNY 1,799 (roughly Rs. 18,000)