OPPO F15 Review in Tamil – OPPO F15 – Price in India, Full Specifications & Features
Oppo F15 Price in India, Release Date and Full Specs : OPPO இன்று OPPO F15 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது . இந்த ஸ்மார்ட்போன் லயிட்டிங் ப்ளாக் மற்றும் யூனிகார்ன் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 8GB RAM, 128GB storage variant உள்ள ஸ்மார்ட்போன் 19,990க்கு அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் முதல் விற்பனை ஜனவரி 24ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இணைய தளங்களில் கிடைக்கும். அதேபோல் இதர ஆஃப்லைன் கடைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர இருக்கின்றது.
Oppo F15 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் :
Oppo என்றாலே அதன் வடிவமைப்பு நன்றாக இருக்கும் அதே போல் இந்த ஸ்மார்ட் போன்களிலும் டிசைன் நன்றாக இருக்கிறது. வேகமாக சார்ஜ் செய்யும் வசதி மற்றும் In-Display Fingerprint 0.32sec வேகத்தில் இந்த ஸ்மார்ட்போன் Unlock ஆகும் வசதிகள் இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்கள் ஆகும்.
Oppo F15 Full Specifications :
- 6.4-inch 20:9 aspect ratio full-HD+ AMOLED display
- Corning Gorilla Glass 5 protection
- Dual SIM + Expandable via microSD card (up to 256GB).
- Colour option : Unicorn White and Lightning Black
- Quad-camera setup with 48MP (f/1.79) primary sensor, 8MP (f/2.25) wide-angle macro lens, 2MP (f/2.4) mono lens, and 2MP (f/2.4) portrait sensor
- 16MP (f/2.0) shooter for selfies
- In-Display Fingerprint
- MediaTek Helio P70 chipset
- 4,000mAh battery with 20W VOOC flash charging 3.0 support
- Android 10-based ColorOS 7 out of the box.
OPPO F15 price in India :
- 8GB of RAM and 128GB internal storage : Rs 19,990 <<< Buy NoW>>>