Mid Range விலையில் எந்த மொபைல் வாங்கலாம் ? Best Mobile Phones under Rs. 13000 / 15000 / 17000 in India 2020

Best Mid-Range Phone 2020 | Which is the best mid-range phone under Rs. 13000 / 15000 / 17000 in India 2020

Mid Range விலையில் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதிகமாக ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள். ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதற்கு ஏற்றவாறு போட்டிப்போட்டு தங்களுடைய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டு இருப்பார்கள்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் Mid Range விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது. தாங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் இந்து நான்கு சிறப்பு அம்சங்கள் இருக்கிறதா என்பதை அதிகம் கவனித்து வாங்குவார்கள். 

1. Best Camera 
2. Best Processor 
3. In-Display Fingerprint Sensor
4. Pop Up AI Selfie camera

மொபைல் நிறுவனங்களும் அதற்கு ஏற்றவாறு தங்களுடைய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டு இருப்பார்கள். 

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Redmi Note 8 Pro, Realme X2 மற்றும் Honor 9X இதில் எதை வாங்கலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

Honor 9X 

ஹானர் நிறுவனம் Honor 9X  ஸ்மார்ட்போனை சைனாவில் 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது ஆனால் இந்த ஸ்மார்ட்போன் சற்று தாமதமாக இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளார்கள். Redmi Note 8 Pro, Realme X2 ஸ்மார்ட்போனில் இல்லாத Pop Up AI Selfie camera இந்த ஸ்மார்ட்போனில் இருப்பது இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் ஆகும். 

Honor 9X Full Specifications :

  • 6.59 inch IPS-LCD Full HD+ Display
  • 91% screen-to-body ratio
  • Back Camera : 48MP Main Camera + 8MP Wide Angle Camera  + 2MP Depth Camera
  • Front Camera : 16MP Pop Up AI Selfie camera
  • Kirin 710F Processor (china : HiSilicon Kirin 810 chipset)
  • 4000 mAh Lithium Polymer Battery
  • EMUI 9.1 Based Android 9
  • Type-C charging port

Honor 9X Price in India :

  • 4 GB RAM | 128 GB ROM : 12,999 (offer Price)
  • 6 GB RAM | 128 GB ROM : 16,999

Redmi Note 8 Pro

ரெட்மி நிறுவனம் Redmi Note 8 Pro என்கின்ற ஸ்மார்ட்போனை 14,999 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள் .  இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் கொண்ட பின்பக்க கேமரா 20 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் இந்த விலைக்கு ஏற்றவாறு நல்ல ஒரு சிப்செட் இதில் இருப்பது இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் ஆகும்.

தற்போது இந்திய சந்தையில் 15,000 ரூபாய் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்மார்ட்போன் முதன்மையானது. 

Xiaomi Redmi Note 8 Pro – Full phone specifications

  • 6.53″ Dot Drop Full Screen Display FHD+
  • Corning Gorilla Glass 5,
  • 91.4% screen-to-body ratio
  • Weight: 199.8g
  • colour variant – Gamma Green, Halo White or Shadow Black
  • Aura Design
  • Dedicated microSD card slot and separate dual SIM card slot!
  • MediaTek’s Helio G90T 
  • Mali G76 Quad-core GPU
  • Quad Camera : 64MP primary camera + 8MP ultra-wide angle lens + 2MP ultra-macro lens + 2MP depth sensor
  • Video : 4K recording
  • 960fps slow motion
  • 20MP front camera
  • 4500mAh battery for outstanding 2 day battery life
  • USB Type-C
  • 18W FAST CHARGER IN-BOX 
  • MIUI 10 Based Android Pie

Xiaomi Redmi Note 8 Pro – Price in India

  • 6GB + 64GB = Rs. 14,999 <<< BuY NoW >>>
  • 6GB + 128GB =Rs. 15,999

Realme X2 

Realme நிறுவனம் சமீபத்தில் Realme X2  ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்தார்கள். Honor 9X மற்றும் Redmi Note 8 Pro  ஸ்மார்ட்போனில் இல்லாத In-Display Fingerprint Sensor இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றது.

64 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா Snapdragon 730G சிப்செட் மற்றும் 75 நிமிடங்களில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் இருக்கின்றது.

Realme X2 – Full Specifications :

  • 6.40-inch AMOLED Display 
  • In-Display Fingerprint Sensor
  • Back Camera: 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
  • Selfi Camera: 32MP 
  • 96o and Stabilized Selfie Video
  • Snapdragon 730G
  • Adreno 618 GPU
  • USB Type-C port
  • 4000mAh big Battery (75 mins to charge the phone from 0 to 100% )
  • Super-Linear speaker and Dolby Atmos making 

Realme X2 – Price in India :

  • 4+64GB : 16,999 <<< buy Now>>>
  • 6+128GB : 18,999
  • 8+128GB : 19,999

எந்த வேலைக்கு எந்த ஸ்மார்ட் போன் வாங்கலாம் ?

13K Best Mobile : Honor 9X 
15K Best Mobile : Redmi Note 8 Pro
17K Best Mobile : Realme X2 

Best Mobile Phones under Rs. 13000 / 15000 / 17000 in India 2020