ஹானர் 9 எக்ஸ் | Honor 9X Price in India, Specifications, Comparison
ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 9 எக்ஸ் என்கின்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்து விட்டார்கள் நீண்ட நாட்களாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்வார்கள் என பலரும் காத்துக்கொண்டு இருந்தார்கள்.
ஒரு வழியாக இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 14ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஹானர் 9 எக்ஸ் முக்கிய சிறப்பம்சங்கள் :
ஹானர் 9 எக்ஸ் ஸ்பார்க் போனில் 3 பின்பக்க கேமரா, POP UP முன்பக்க கேமரா, 4000 mahகொண்ட பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் இருக்கின்றது.
Honor 9X Full Specifications :
- 6.59 inch IPS-LCD Full HD+ Display
- 91% screen-to-body ratio
- Back Camera : 48MP Main Camera + 8MP Wide Angle Camera + 2MP Depth Camera
- Front Camera : 16MP Pop Up AI Selfie camera
- Kirin 710F Processor (china : HiSilicon Kirin 810 chipset)
- 4000 mAh Lithium Polymer Battery
- EMUI 9.1 Based Android 9
- Type-C charging port
Honor 9X Price in India :
ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் 4 ஜிபி + 128 ஜிபி ரூ.13,999 என்றும், அதன் ஹை எண்ட் வேரியண்ட் ஆனது 6 ஜிபி + 128 ஜிபி ரூ.16.999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 19ஆம் தேதி பிளிப்கார்ட்டில் நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் சமயத்தில் வாங்கினால் 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போனை ரூ.12,999க்கு வாங்கிக்கொள்ளலாம் என ஹானர் அறிவித்துள்ளது
- 4 GB RAM | 128 GB ROM : 12,999 (offer Price)
- 6 GB RAM | 128 GB ROM : 16,999
Honor 9X விமர்சனம் :