Buy Water Tank Overflow Alarm : Tech Gadgets Under 100 | Water Tank Alarm – Tamil Tech Gadget

Buy WaterTank Overflow Alarm : Tech Gadgets Under 100 | Water Tank Alarm – Tamil Tech Gadget

வீட்டில் குடிநீர் தேவைக்காக வாட்டர் டேங்க் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். இதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் நிரம்பி வழிந்து வீணாக செல்லும்.


இதை தடுப்பதற்கு வாட்டர் டேங்க் அலாரம் உங்கள் வாட்டர் டேங்கில் நீங்கள் பொருத்தினால் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம் . இந்த வாட்டர் டேங்க் அலாரம் எப்படி வாங்குவது எப்படி பொருத்துவது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்.

Buy Water Tank Overflow Alarm :


Amazon : << Click Here >> Rs. 150
Flipkart : << Click Here >> Rs. 180

WaterTank Overflow Alarm :