2020- ல் Battery Saver அடிப்படையில் Whatsapp Dark Mode அப்டேட் வருகிறது : Whatsapp Latest Dark Mode Update
வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே Whatsapp Dark Mode அப்டேட் Beta Testingல் கொண்டுவந்துள்ளது. இதை பல்வேறு பயனாளர்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றார்கள் எனினும் இந்த அப்டேட் வாட்ஸ்அப் பிற பயனாளர்களுக்கு என்னும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் இதைப்பற்றின மற்றொரு புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த Whatsapp Dark Mode-ல் உங்களுடைய பேட்டரி அளவை வைத்து தானாகவே Dark Modeக்கு செல்லும் அப்டேட்டை வாட்ஸ்அப் கொடுக்க இருக்கிறது .
இந்த அப்டேட் 2020தில் வாட்ஸ்அப் மற்ற பயனர்களுக்கும் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.