2020இல் வரப்போகும் வாட்ஸ்அப் அப்டேட் ? New WhatsApp features for 2020
வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து பல்வேறு புதிய அப்டேட்களை கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள். வாட்ஸ்அப் க்கு போட்டியாக பல்வேறு அப்ளிகேசன்கள் தற்போது வந்துவிட்டது இதற்கு போட்டியாக தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் பல்வேறு அட்டகாசமான அப்டேட்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதில் பெரும்பாலும் பலரும் எதிர்பார்க்கப்படும் அப்டேட் என்னவென்றால் நாம் ஒருவருக்கு எஸ்எம்எஸ் செய்கிறோம் அல்லது அவர்கள் நமக்கு எஸ்எம்எஸ் செய்கின்றார்கள் என்றால் அந்த மெசேஜ்களை நாம் நீக்கி விட்டாலும் அவர்கள் அதை நீக்க மாட்டார்கள்.
இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் நிறுவனம் 2020இல் நாம் அனுப்பும் எஸ்எம்எஸ் மற்றும் நமக்கு பிறர் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் நிரந்தரமாக அளிக்கும் ஒரு அப்டேட்டை கொடுக்கப் போகின்றார்கள்.