வெறும் Rs 6999 விலைக்கு 5000 mah Battery மற்றும் 4GB Ramமுடன் வரும் Infinix Hot 8 : Mobile Reviews In Tamil

Infinix Hot 8 – Price in India 2019, Full Specifications & Features : Mobile Reviews In Tamil


Infinix நிறுவனம் இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு அறிமுகம் செய்து வருகிறது. தற்போது அந்த நிறுவனம் Infinix Hot 8  என்கிற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மொபைல் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Infinix Hot 8 Full Specification :

  • 6.52-inch HD+
  • weighs 179 grams

  • 90.3 per cent screen-to-body 

  • Sim Slot : Triple Slot

  • Back Camera : 13-MPwith f/1.8 aperture, 2-MP depth sensor and a low light sensor.

  • Front Camera :  8-MP shooter with f/2.0 aperture

  • MediaTek Helio P22 processor

  • Android 9.0 Pie based on XOS 5.0

  • 5000mAh battery

Infinix Hot 8 Price in india :

என்ன மொபைல் போனின் ஆரம்ப விலை இந்தியாவில் Rs.6,999  விற்பனை செய்யப்படுகிறது. இந்த மொபைல் போனை Flipkart இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

4GB Ram 64GB Storage : 6,999 <<< Buy NOw >>>

Infinix Hot 8 : Mobile Reviews In Tamil :