விரைவில் 256 மெகாபிக்சல் கேமரா மொபைல் வருகிறது : 256 MP Camera Mobile News in Tamil
மொபைல் நிறுவனங்கள் பொருத்தவரைக்கும் போட்டி போட்டு தங்களுடைய பார்ப்பனர்களை அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பாக கேமராவில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
48 மெகாபிக்சல் 64 மெகாபிக்சல் மற்றும் 108 மெகாபிக்சல் போன்ற ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே சந்தையில் அறிமுகம் செய்து விட்டார்கள். தற்போது 256 மெகாபிக்சல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள்.
இதைப்பற்றி ஒரு புகைப்படம் பிரபல weibo இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ரெட்மி அல்லது நிறுவனங்கள் ரியல் மீ அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் 256 மெகாபிக்சல் கேமரா மொபைல் வருகிறது..#technews pic.twitter.com/itYz6rsbNs— Red Tech Tamizha (@Redtechtamizha) January 21, 2020