வாட்ஸ்ஆப் டெலிட் மெசேஜ் என்ற ஆப்சனும் விரைவாக வர உள்ளது : WhatsApp features automatically delete messages

வாட்ஸ்ஆப் டெலிட் மெசேஜ் என்ற ஆப்சனும் விரைவாக வர உள்ளது : WhatsApp features automatically delete messages

வாட்ஸ்அப் நிறுவனம் 2020இல் பல்வேறு புதிய அப்டேட்களை கொண்டு வர இருக்கின்றது. இதில் வாட்ஸ்ஆப் டெலிட் மெசேஜ் என்ற ஆப்சனும் விரைவாக கொண்டு வர உள்ளது.

இந்தப் புதிய அப்டேட் வாட்ஸ்ஆப். டெஸ்டிங் அனைத்தும் முடிந்த பிறகு விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிய வந்துள்ளது.வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு மிகப் பெரிய தொல்லையாக இருப்பது க்ரூப்  மெசேஜ்கள் தான். இந்த அப்டேட் மூலமாக குரூப்பில் வரும் மெசேஜ்களை டெலிட் செய்யும் கூடுதல் பொறுப்பும் குரூப் அட்மின்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக அந்த குரூப்பில் உள்ள அட்மின் குறிப்பிட்ட கால கட்டத்தை செட் செய்தால் போதும் குரூப்பில் இருக்கும் மெசேஜ்கள் அனைத்தும் அளிக்கலாம் என்ற அப்டேட் விரைவில் கொண்டு வர இருக்கிறது வாட்ஸ்அப்.

இந்த அப்டேட்டை முதலில் குரூப் மெசேஜ்களுக்கு கொடுத்துவிட்டு பின்பு பிரைவேட் சாட்களில் கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.