முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எது ? What is the first android phone | First android phone name

ஆண்ட்ராய்டு வரலாறு | முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் | முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனின் பெயர் என்ன ? எப்பொழுது முதலில்  ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது 


2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அண்ட்ராய்டு  நிறுவனத்தை  கூகுள் கைப்பற்றியது. இதை கூகுள் கைப்பற்றிய பிறகு மொபைல் சந்தையில் கூகுள் வரப் போகின்றது என்ற தகவல் பெரும்பாலும் பேசப்பட்டு வந்தது. 

ஆரம்பத்தில் பலரும் இதை கேலி செய்தார்கள் ஏனென்றால் அந்த காலகட்டத்தில் . இதை சந்தையில் அறிமுகம் செய்ய பல்வேறு ஆராய்ச்சிகள் தேவைப்பட்டது,


முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் எது ? What is the first android phone


HTC இந்நிறுவனம் தான் முதல் முதலில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அக்டோபர் 22 2008 இல் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் பெயர் T-Mobile G1, இது முதலில் அமெரிக்கா மற்றும் European territories சில பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. 

T-Mobile G1 மொபைலில் என்ன சிறப்பு அம்சம் இருந்தது : 

  • 3.2 inches capacitive touchscreen
  • operating system : Android 1.6 (Donut).
  • 92 MB RAM, 256 MB ROM and up to 16GB of external storage (microSD). 
  • 1150 mAh lithium-ion battery 
  • 528 MHz Qualcomm MSM7201A ARM11 processor. 
  • 3.15 megapixel rear camera with auto-focus.