பல சிறப்பம்சங்களுடன் வெளியானது Vivo Z5i | Vivo Z5i With Triple Rear Cameras, Snapdragon 675 SoC – Mobile Reviews in Tamil

பல சிறப்பம்சங்களுடன் வெளியானது Vivo Z5i | Vivo Z5i With Triple Rear Cameras, Snapdragon 675 SoC – Mobile Reviews in Tamil


Vivo Z5i என்கின்ற ஸ்மார்ட்போனை நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. Vivo Z5i-ஐப் போலவே இருக்கும் புதிய ஸ்மார்ட்போன், Vivo U3-ஐப் போன்ற விவரக்குறிப்புகளின் பட்டியலுடன் வருகிறது. 


Vivo Z5i எரிகின்ற மொபைல் ஒரே ஒரு வேரியண்டில் வருகிறது 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 1,798 (சுமார் ரூ. 18,300)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Jade Blue மற்றும் Onyx Black வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் Vivo online store மூலம் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

இதன் சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.


Vivo Z5i Price in India, Specifications :

* 6.53-inch FHD+ LCD
* 90.3 percent scree-to-body ratio
* Triple rear camera setup consisting of a primary 16MP sensor, an 8MP ultra-wide * sensor, and a 2MP macro sensor
* 16-megapixel selfie camera
* Fingerprint sensor
* Snapdragon 675 chipset 
* 5,000mAh battery with support for 18W fast charging
* Android 9.0 Pie based FunTouchOS UI

Vivo Z5i Price in India
8GB RAM and 128GB of storage : (US$ 256 / Rs. 18,270 approx.)