பப்ஜி விளையாடிய ஒருவர் மரணம் : PUBG Mobile player dies in pune

PUBG Mobile player dies : 27-year-old dies of heart attack while playing PUBG in Pune


இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இந்த விளையாட்டை பொழுதுபோக்குக்காக விளையாடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இந்த விளையாட்டிற்கு அடிமையாகின்றனர்.


இன்னிலையில் புனேயை சேர்ந்த Harshal என்பவர் பப்ஜி விளையாடியதால் மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 25 ஆகின்றது , பெரும்பாலும் இவர் அதிக நேரம் பஜ்ஜி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு தலையில் வலி ஏற்பட்டுள்ளது.


பின்பு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளார் . இந்தத் தகவல் பப்ஜி விளையாடும் நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.