பட்டா சிட்டா விபரம் பார்ப்பது எப்படி ? Patta Chitta Online Download in Tamil nadu

How to view patta copy online in tamilnadu | Check patta chitta in tamilnadu

ஆன்லைனில் பட்டா சிட்டா விபரங்களை எப்படி பார்ப்பது மற்றும் அந்த தகவல்களை எப்படி பதிவிறக்கம் செய்வது என்று பார்க்கலாம்.

  • Google தேடுதலில்  “A REGISTER” என்று Search செய்யவும்.
  • பின்பு முதலில் வரும் வெப்சைட்டை கிளிக் செய்து உள்ளே செல்லவும.

*இந்த  வெப்சைட்டின் முகவரியை கீழே பதிவு செய்திருக்கிறேன்


  • பின்பு மாவட்டம், வட்டம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் ஆகிவற்றை கொடுத்து சமர்ப்பிக்கவும்.
  • இப்பொழுது  நீங்கள் கொடுத்த எண்ணிற்குரிய பட்டா சிட்டா விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும் இதை நீங்க பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பட்டா சிட்டா விவரங்களை தமிழில் பார்க்க <<<Click Here>>>

பட்டா சிட்டா விவரங்களை ஆங்கிலத்தில் பார்க்க <<<Click Here>>>