நோக்கியா 6.2 இந்தியாவில் அறிமுகம் | Nokia 6.2 Price in india 2019 – Mobile Reviews in Tamil

Nokia 6.2 India Launch:Price in india, Specifications


நோக்கியா நிறுவனம் இன்று இந்தியாவில் நோக்கியா 6.2  என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே Nokia 6.2  கடந்த மாதம் HMD Global நிறுவனத்தால், IFA வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டன. 


இந்த மொபைல் போனில் 3 பின்பக்க கேமரா,  Snapdragon 636 SoC மற்றும் 3,500mAh battery போன்ற பல வசதிகள் மொபைல் போனில் உள்ளது .  இந்த மொபைல் போன் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.

Nokia 6.2 Full Specifications :

  • 6.3-inch Full-HD+
  • Weighs 180 grams
  • Gorilla Glass 3
  • Dual Sim : dedicated microSD card slot (up to 512GB).
  • Rear camera : 16 primary camera + 5 depth sensor + 8MP wide-angle shooter 
  • Front Camera : 8-megapixel
  • Qualcomm Snapdragon 636 SoC
  • Nokia 6.2 runs on Android 9 Pie
  • 3,500mAh battery

Nokia 6.2 Price in india :

4GB RAM, 64GB Storage : Rs. 15,999 <<<< Buy Now >>>>