டிசம்பர் மாதம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் : Upcoming Mobile Phones December 2019 | Best Upcoming Mobile Phones December 2019

டிசம்பர் மாதம் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் : Upcoming Mobile Phones December 2019 | Best Upcoming Mobile Phones December 2019


ஒவ்வொரு மாதமும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வரிசையில் டிசம்பர் மாதமும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் ஆக உள்ளது.


கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வருவதால் அதிக மக்கள் மொபைல்போன் வாங்குவார்கள் அதை மையப்படுத்தி பல்வேறு ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.


டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களில் தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் விபரங்கள் பற்றி பார்க்கலாம்.


 • இந்த விபரங்கள் அனைத்தும் இணையத்தில் கசிந்து உள்ள தகவல்கள் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது தான் இதன் உண்மையான சிறப்பம்சங்கள் தெரியவரும்.

Upcoming Mobile Phones December 2019 | Best Upcoming Mobile Phones December 2019

1. Realme XT 730G
2. Samsung M50
3. Honor 9x
4. Vivo S1 Pro
5. Nokia 8.2
6. Redmi k30 (china launch)
7. MI note 10
8. Oppo reno 3

1. Realme XT 730G  (Rumour)

 • 6.4 inc Super AMOLED  DISPLAY
 • Quad CAMERA : 64 MP + 8 MP + 2 MP +  2 MP
 • SELFIE CAMERA : 16 MP
 • Snapdragon 730G 
 • Fingerprint (under display)
 • 4000 mAh battery (Fast battery charging 30W)

2. Samsung M50 (Rumour)

 • 48MP + 5MP + 2MP
 • 16 MP Front Camera 
 • 3700 mAh battery

3.  Honor 9x (China)

 • 6.59 inc IPS LCD  DISPLAY
 • Back  : 48MP + 8MP + 2MP
 • Front Camera : 16 MP (pop-up)
 • HiSilicon Kirin 710F
 • 4000 mAh battery

4. Vivo S1 Pro (China)

 • 6.39 inc Super AMOLED DISPLAY
 • Back  : 48MP + 8MP + 5MP
 • Front Camera : 32 MP (pop-up)
 • Snapdragon 675
 • 3700 mAh battery (Fast battery charging 18W)


5. Nokia 8.2  (Rumour)

 • 6.3 inc IPS LCD
 • Back  : 13 MP + 12 MP camera
 • 32 MP Front Camera
 • 4000 mAh battery
 • Qualcomm Snapdragon 735 Chipset.

6. MI note 10 (China)

 • 6.47 inc 19.5:9 ratio Super AMOLED 
 • Back CAMERA : 108 MP, f/1.7, (wide) + 5 MP, f/2.0, (telephoto) + 12 MP, f/2.0, 50mm (telephoto) + 20 MP, f/2.2 (ultrawide) + 2 MP, f/2.4 (dedicated macro camera)
 • SELFIE CAMERA : 32 MP, f/2.0,
 • Snapdragon 730G
 • Adreno 618
 • In-display fingerprint sensor
 • 5260 mAh battery (Fast battery charging 30W)

7. Redmi k30  (Rumour)

 • Supports 5G
 • Back  : 64 + 16 + 8 MP Triple Rear Cameras
 • 24 MP Front Camera
 • Snapdragon 7XXSoC.
 • 4500 mAh battery with Fast Charging

Redmi k30 Pro  :

 • Snapdragon 865 SoC. 

8. Oppo reno 3

 • Dual-mode 5G support
 • ColorOS 7
 • Snapdragon 735 SoC