ஜியோமி 108MP கேமரா மொபைலை அறிமுகம் செய்தது ! Mi CC9 Pro is Xiaomi’s 108MP camera phone : Mobile News in Tamil

Xiaomi Mi CC9 Pro with 108MP Penta Camera Launched: Price, Full Specifications


பெரும்பாலான ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கேமராவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதில் குறிப்பாக ரெட்மி நிறுவனம் கேமராவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது.

Redmi note 7 pro என்கிற 48 மெகா பிக்சல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது அதன் பின்னர் தற்போது Redmi note 8 pro  என்கின்ற 64 மெகா பிக்சல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது.

இன்று சைனாவில் ஜியோமி Mi CC9 Pro என்கின்ற 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்ட கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது .



Xiaomi Mi CC9 Pro Full Specifications : 

  • 6.47 inc 19.5:9 ratio Super AMOLED 
  • Back CAMERA : 108 MP, f/1.7, (wide) + 5 MP, f/2.0, (telephoto) + 12 MP, f/2.0, 50mm (telephoto) + 20 MP, f/2.2 (ultrawide) + 2 MP, f/2.4 (dedicated macro camera)
  • SELFIE CAMERA : 32 MP, f/2.0,
  • Snapdragon 730G
  • Adreno 618
  • In-display fingerprint sensor
  • 5260 mAh battery (Fast battery charging 30W)


Xiaomi Mi CC9 Pro pricing announced in China :


  • 6GB +128GB – 2799 Yuan – Rs 28,000 approx
  • 8GB +128GB – 3099 Yuan – Rs 31,000 approx.
  • 8GB +256GB – 3499 Yuan – Rs 35,000 approx.