குறைந்த விலையில் நோக்கியா டிவி அறிமுகம் – Nokia’s first smart TV launched in India | Nokia Smart TV With 55-Inch 4K UHD Screen

Nokia 55 inch Ultra HD (4K) LED Smart Android TV with Sound by JBL 

ஃபிலிப்கார்ட் இயங்குதளம் ஏற்கனவே நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. தற்போது நோக்கியா இந்திய சந்தையில் தன்னுடைய முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது .

இந்த ஸ்மார்ட் டிவி ஷியோமி, மோட்டோரோலா, தாம்சன், மற்றும் ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகளுக்கு போட்டியாக நோக்கியா அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா அறிமுகம் செய்திருக்கும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ. 41,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி டிசம்பர் 10 முதல் ஃபிலிப்கார்ட் இயங்குதளத்தில் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என நோக்கியா அறிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட்டில் கட்டணம் இல்லா EMI சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி என flipkart அறிவித்துள்ளது.

Nokia 55 inch <<< Buy Now>>>

Nokia 55 inch LED TV detailed specifications :

 • Display : 55-Inch Ultra HD (4K), 3840 x 2160
 • Built In Wi-Fi
 • View Angle : 178 Degree
 • Processor : CA53 Quad Core, 1 GHz
 • Graphic Processor : Mali450 Quad Core
 • Ram Capacity : 2.25 GB
 • Storage Memory : 16GB
 • Operating System : Android
 • Google App Store
 • Supported Audio Formats : MP3, WMA, M4A, AAC, MP2, PCM, MPEG
 • Supported Apps: Netflix|Hotstar|Youtube
 • Operating System: Android (Google Assistant & Chromecast in-built)
 • Resolution: Ultra HD (4K) 3840 x 2160 Pixels
 • Sound Output: 24 W
 • Refresh Rate: 60 Hz