குறைந்த விலையில் கிடைக்கும் Vivo U1 : Mobile Reviews In Tamil

Vivo U1 – Price in India, Full Specifications, Tamil Reviews & Features


விவோ நிறுவனம் புதிய Vivo u series அறிமுகம் செய்துள்ளது.  இந்த புதிய யு-சீரிஸில் Vivo U1 என்கிற முதல் ஸ்மார்ட்போனான  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் Electric Blue மற்றும் Thunder Black கலரிலும், gradient finish உடனும் வெளிவருகிறது.இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

Vivo U1 – Full Specifications :

  • Dispaly : 6.35inch HD+
  • Material : Plastic Body
  • Triple Slot supports microSD Card up to 256GB)
  • Rear : 13MP (Clarity) + 8MP (Wide Angle) + 2MP (Bokeh)
  • Front : 8MP
  • Qualcomm Snapdragon 665AIE
  • Funtouch OS 9.1 based on Android 9.0
  • 5000mAh Battery

Vivo U1 – Price in India :


Vivo U1 மொபைல் 3 GB Ram + 32 GB  ஸ்டோரேஜின் அடிப்படை விலை ரூ. 8,990-யாகவும், 3 GB Ram + 64 GB  ஸ்டோரேஜின் விலை ரூ. 9.990-யாக உள்ளது. Vivo U10 டாப்-எண்ட் 4  GB Ram+ 64 GBஸ்டோரேஜின் விலை ரூ. 10.990 ஆகும். 


3GB + 32GB : Rs. 8,990
3GB + 64GB : Rs. 9,990
4GB + 64GB : Rs. 10,990
<<< Buy Now>>>