எப்படி தொலைந்த ஆதாரை திரும்ப பெறலாம் ? Aadhaar Card Reprint Request Online
இந்திய அரசின் சலுகைகளைப் பெற Aadhar Card பயன்படுகிறது. மத்திய அரசு தொடர்ந்து மக்கள் Aadhar பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆதார் கார்டு நீங்கள் தொலைத்துவிட்டால் மீண்டும் Aadhar வாங்கிக் கொள்ளலாம்.
இதற்கு நீங்கள் எங்கும் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது வீட்டில் இருந்தபடியே உங்களுடைய மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில். Aadhar இணைய தளத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் நம்பரை டைப் செய்து Aadhar Reprint Request கொடுக்கலாம். இந்த Aadhar Reprint Request கொடுப்பதற்கு நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
Aadhar Reprint Request நீங்கள் கொடுத்து 5 நாட்களில் உங்களுக்கு ஆதார் கார்ட் உங்கள் வீட்டு முகவரிக்கு வரும்.