இவ்வளவு கம்மி விலைக்கு இப்படி ஒரு போனா? Infinix S5 Lite Full Specification and Price : Mobile Reviews in Tamil

இவ்வளவு கம்மி விலைக்கு இப்படி ஒரு போனா? Infinix S5 Lite Full Specification and Price : Mobile Reviews in Tamil

Infinix S5 Lite,infinix s5 lite image,infinix s5 lite display

இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ரெட்மி மற்றும் ரியல் மீ இரு நிறுவனங்களும் போட்டி போட்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். இந்த இரு நிறுவனங்களுக்கும் கடுமையான போட்டி கொடுக்கும் விதமாக இன்பினிக்ஸ் நிறுவனம் சார்பாக இந்தியாவில் இன்பினிக்ஸ் எஸ்5 லைட் என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள்.


Infinix S5 Lite Full Specification and Price

 • 6.55-inch HD+ Punch Hole Display with 20:9 aspect ratio
 • 90.5 percent screen-to-body ratio
 • weight : 178 grams.
 • Dual SIM (Dedicated Micro SD Slot)
 • Fingerprint,
 • Rear Camera : 16-megapixel primary sensor + 2-megapixel  depth camera
 • Front Camera : 16-megapixel
 • Video Recording:  1080P/30 fps
 • MediaTek Helio P22 SoC
 • Battery : 4000mAh (5V/ 1.2A charger)
 • Android Pie with XOS 5.5 skin on top

Infinix S5 Lite Price :

 • 4GB RAM + 64GB storage variant : Rs. 7,999 <<< Buy Now >>>