ஆறு கேமராவுடன் அறிமுகமான Vivo V17 Pro : Vivo V17 Pro Mobile Review In Tamil

Vivo V17 Pro Price in India, Specifications, Comparison : Mobile Review In Tamil


விவோ நிறுவனம் இன்றைக்கு Vivi V17 Pro என்கிற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  V15 ப்ரோ-வின் அடுத்த வெர்ஷனாக வந்துள்ள V17 ப்ரோ.இந்த விவோ வி7 ப்ரோ இந்த ஸ்மார்ட்போனில் 6 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது,  நான்கு பின்பக்க கேமரா மற்றும் 2 முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மொபைல் போனில் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம் .

Vivo V17 Pro Specifications :

  Vivo V17 Pro Back camera,Vivo V17 Pro camera

 • 6.44-inch 20:9 aspect ratio Super AMOLED full-HD+ display 
 • 91.65 percent screen-to-body ratio
 • Corning Glass 6
 • Weight:  201.8g
 • Back Camera : 48MP with Sony IMX582 sensor and f/1.8 aperture + 13-MP telephoto lens + 8-MP ultra-wide-angle lens + 2MP depth sensor

 • Selfi Camera : 32MP + 8MP super-wide-angle camera (Dual Pop up)
 • In-display fingerprint sensor
 • Qualcomm Snapdragon 675 SoC
 • Funtouch OS 9.1 based on Android 9 Pie
 • 4,100mAh battery (18W Dual-Engine fast charging technology)

Vivo V17 Pro Price in India :

Vivo V17 Proவின் 8 GB RAM மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 29,990 ரூபாயாகும்.தற்போது V17 ப்ரோவை Pre Order செய்யலாம்.


ஆனால் இந்த மொபைல் போன் செப்டம்பர் 27 ஆம் தேதியில் இருந்துதான் விற்பனைக்கு வரும். விவோ இ-ஷாப், ஃப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால் மற்றும் டாடா கிளிக் ஆகியவற்றில் கிடைக்கும்.