அதிரடியாக விலையை அதிகரித்தது வோடபோன் : Vodafone-Idea to raise mobile call, data charges from December 3

அதிரடியாக விலையை அதிகரித்தது வோடபோன் : Vodafone-Idea to raise mobile call, data charges from December 3


அதிரடியாக விலையை அதிகரித்தது வோடபோன் : Vodafone-Idea to raise mobile call, data charges from December 3


ஜியோ வருகைக்கு பின்பு பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் டிசம்பர் மாதம் முதல் தங்களுடைய கட்டணங்களை உயர்த்த போவதாக அறிவித்திருந்தது.


மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்தது, அதன் காரணமாக இந்த முடிவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


தற்போது வோடபோன் நிறுவனம் தங்களுடைய கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா Packகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் அதன் விலையும் தற்போது உயர்ந்துள்ளது அதன் விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Vodafone-Idea daily data packs 


149 ரூபாய் pack:


149 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்குUnlimited voice calls (FUP of 1000 mins for off-net calls), 2GB of data for the entire month, 300 SMS-ல் உங்களுக்கு கிடைக்கும்,


249 ரூபாய் pack :


249 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு Unlimited voice calls (FUP of 1000 mins for off-net calls), 1.5GB of data per day, 100 SMS per day உங்களுக்கு கிடைக்கும்.


299 ரூபாய்  pack :


299 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு Unlimited voice calls (FUP of 1000 mins for off-net calls), 2GB of data per day, 100 SMS per day உங்களுக்கு கிடைக்கும்.


399 ரூபாய்  pack :


399 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்யும் போது உங்களுக்கு Unlimited voice calls (FUP of 1000 mins for off-net calls), 3GB of data per day, 100 SMS per day உங்களுக்கு கிடைக்கும்.

இந்த விலை உயர்வு டிசம்பர் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் விபரங்களுக்கு வோடஃபோன் கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ளவும்.