அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 8 ப்ரோ – Redmi Note 8 Pro Launch Date in India | Mobile News in Tamil

அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 8 ப்ரோ – Redmi Note 8 Pro Launch Date in India


ரியல்மீ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் 64 மெகா பிக்சல் கொண்ட Realme XT என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.  தற்போது இதற்கு போட்டியாக ரெட்மி நிறுவனம் 64 மெகா பிக்ஸல் கொண்ட Redmi Note 8 Pro என்கிற மொபைல் போனை அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது. 


Redmi Note 8 Pro (chinese version):

 • 6.53-inch 19.5:9 aspect ratio full-HD+
 • Gorilla Glass 5 on both front and back.
 • Back Camera : 64-megapixel Samsung ISOCELL Bright GW1 sensor + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
 • Front Camera : 20-megapixel
 • fingerprint scanner
 • MediaTek Helio G90T
 • Runs on MIUI 10, based on Android 9 Pie
 • Battery : 4500mAh (18W fast charging)
 • USB Type-C port, 3.5mm audio jack


Redmi Note 8 Pro (chinese version) :


Redmi Note 8 Pro மொபைல் போனின் ஆரம்ப விலை இந்திய மதிப்பிற்கு உத்தேசமாக 14,000 ரூபாய்க்கு ரெட்மி சைனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 16-ஆம் தேதி Redmi Note 8 Pro அறிமுகமாகின்றது அன்று இதன்  இந்திய விலை தெரியும்.

 • 6GB Ram + 64GB Storage model : CNY 1.399 (roughly Rs. 14,000)
 • 6GB Ram + 128GB Storage model : CNY 1,599 (roughly Rs. 16,000)
 • 8GB Ram + 128GB Storage model : CNY 1,799 (roughly Rs. 18,000)