குறைந்த விலையில் 48 மெகாபிக்சல் கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது ஹூவாய் : Huawei Enjoy 10 Price in India

குறைந்த விலையில் 48 மெகாபிக்சல் கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது ஹூவாய் : Huawei Enjoy 10 Price in India

Credit : Huawei


தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட கைபேசி தான் விரும்புகின்றார்கள்.  தற்போது ஹவாய் நிறுவனம் 48 மெகா பிக்சல் கொண்ட ஒரு கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இந்த கைப்பேசி சைனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கலாம். இந்த Huawei Enjoy 10 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ்  கொண்ட மொபைல் போனின் விலை இந்திய மதிப்பு படி 12,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது.

Huawei Enjoy 10 Full Specifications

  • 6.39-inch HD+ ( Punch Hole display ) 
  • Screen-to-body ratio of 90.15 percent
  • Back Camera : 48-MP primary camera +  2-MP depth sensor.
  • Front Camera : 8-MP
  • HiSilicon Kirin 710F processor
  • 4,000mAh battery
  • Huawei Enjoy 10 runs Android 9 Pie with EMUI 9.1 on top


Huawei Enjoy 10 Price in India

  • 4GB + 64GB : CNY 1,199 (roughly Rs. 12,000)
  • 4GB + 128GB :CNY 1,399 (roughly Rs. 14,000)
  • 6GB + 64GB : CNY 1,399 (roughly Rs. 14,000).