Samsung M30s Details in Tamil | Samsung M30s Specification and Price in India
சாம்சங் சமீபத்தில் இந்திய சந்தையில் Samsung M30 என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நல்ல ஒரு ஸ்மார்ட்போன் ஆக Samsungக்கு அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக samsung m30s என்கிற ஸ்மார்ட்போனை செப்டம்பர் 18ம் தேதி இந்தியாவில் சாம்சங் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றின சிறப்பு அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Samsung M30s Specification and Price in India :
Display :
இந்த மொபைல் போனில் Super AMOLED display பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதில் InDisplay FingerPrint Sensor கிடையாது.
Battery :
இந்த மொபைல் போனில் 6000mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது .
Camera :
Samsung M30s மொபைல் போனின் பின்பக்கம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மை கேமரா 48 மெகாபிக்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Price :
இதன் விலை Rs.15,000க்கு கீழே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் போன் செப்டம்பர் 18 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த மொபைல் போனை அமேசான் இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த மொபைல் போனில் முழு விவரங்கள் மொபைல் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தபின்பு நமது தளத்தில் பதிவு செய்யப்படும்.