Red Tech Tamizha - Giveaway
நம்முடைய சேனலில் தொடர்ந்து டெக்னாலஜி தொடர்பாக பல வீடியோக்கள் நம்முடைய யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நம்முடைய சேனலை தொடர்ந்து ஆதரிக்கும் உங்களுக்காக இந்த பரிசு போட்டி நடத்தப்படுகிறது. எந்த ஒரு ஒளிவு மறைவு இன்றி இதில் யார் வெற்றி பெறுவார்கள் என அனைவருக்கும் தெரியும்படி இதன் விதிமுறைகள் இருக்கும் .
Giveaway விதிமுறைகள் :
- நம்முடைய சேனலில் அந்த மாதத்தில் அப்லோட் செய்யும் அனைத்து வீடியோக்களும் கமெண்ட் செய்ய வேண்டும்.
- யாருடைய கமெண்டுக்கு அதிக லைக் கிடைக்கின்றதோ அவர்தான் வெற்றியாளர்.
- நீங்கள் கமெண்ட் செய்த இமெயில் முகவரியை வைத்து உங்களுக்கு இலவச Tshirt வழங்கப்படும்.
- இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 31ஆம் தேதி இலவச Tshirt வழங்கப்படும்.
- வெற்றியாளர் யார் என்பதை நம்முடைய சமூக வலைத்தள பக்கத்தில் அந்த மாதம் 30 அல்லது 31ஆம் தேதி அறிவிக்கப்படும்.
- RedTech Tamizha Official Whatsapp Group : <<< click >>>
Post a Comment