ரெட்மிக்கு ஆப்பு ஆப்பு ! முதல் இடத்தில் ரியல்மீ : Which Mobile Brand smartphone’s biggest selling point of Diwali | Tech News in Tamil
தற்போது இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் இது நிறுவனங்கள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். தற்போது ரெட்மி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது இரண்டாம் இடத்தில் ரியல்மி நிறுவனம் இருக்கின்றது.


சமீபகாலமாக ரெட்மி நிறுவனத்திற்கு கடும் போட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் அதி கல்வி நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன்களை குறைந்த விலைக்கு சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.


ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இந்த தீபாவளி சிறப்பு விற்பனை யில் ரியல்மீ கைப்பேசிகள் தான் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்த தகவலை அறிவியல் மின் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .


Post a Comment

Previous Post Next Post