ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது : Facebook, Instagram downசமீபகாலமாக சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும்  இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. நவம்பர் 28 மாலையில் இருந்து நவம்பர் 29 காலை வரைக்கும் ஃபேஸ்புக் மட்டும் இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலரின் கணக்குகளை லாகின் செய்ய இயலவில்லை.

இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. முடக்கத்திற்கான சரியான தொழில்நுட்ப விளக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் இதுவரை அளிக்கவில்லை.


Post a Comment

Previous Post Next Post