Redmi Note 8 Pro - Full phone specifications, Price in india | Mobile Reviews in Tamil

redmi note 8 pro images download,redmi note 8 pro pictures,redmi note 8 pro launch date in india tamil

ரெட்மி நிறுவனம் அக்டோபர் 16ஆம் தேதி இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ என்கின்ற கைப்பேசியை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முதல் 64 மெகா பிக்ஸல் கொண்ட கைபேசி ஆகும். இந்த மொபைல் போன் ரியல்மீ தரப்பில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மீ XT என்கின்ற கைபேசிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



ரெட்மி நோட் 8 ப்ரோ 14,999 ரூபாய் (6ஜிபி + 64ஜிபி), 15,999 ரூபாய் (6ஜிபி + 128ஜிபி) மற்றும் ரூபாய் 17,999 (8ஜிபி + 128ஜிபி) என மூன்று மாடல்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை  அக்டோபர் 21 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் MI  இணையதளங்களில் கிடைக்கும்.

Xiaomi Redmi Note 8 Pro - Full phone specifications

  • 6.53" Dot Drop Full Screen Display FHD+
  • Corning Gorilla Glass 5,
  • 91.4% screen-to-body ratio
  • Weight: 199.8g
  • colour variant - Gamma Green, Halo White or Shadow Black
  • Aura Design
  • Dedicated microSD card slot and separate dual SIM card slot!
  • MediaTek’s Helio G90T 
  • Mali G76 Quad-core GPU
  • Quad Camera : 64MP primary camera + 8MP ultra-wide angle lens + 2MP ultra-macro lens + 2MP depth sensor
  • Video : 4K recording
  • 960fps slow motion
  • 20MP front camera
  • 4500mAh battery for outstanding 2 day battery life
  • USB Type-C
  • 18W FAST CHARGER IN-BOX 
  • MIUI 10 Based Android Pie

Xiaomi Redmi Note 8 Pro - Price in India

  • 6GB + 64GB = Rs. 14,999
  • 6GB + 128GB =Rs. 15,999
  • 8GB + 128GB =Rs. 17,999

Post a Comment

Previous Post Next Post