Redmi Note 7 Pro Specification Tamil | Redmi note 7 pro camera samples - Best mobile under 12000 ?

Redmi Note 7 Pro picture,Redmi Note 7 Pro images

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் 48  மெகா பிக்ஸல் கொண்ட Redmi Note 7 Pro என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 13,999 என நிர்ணயம் செய்தது.

தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் Redmi Note 7 Pro என்கிற ஸ்மார்ட்போனின் விலை 2000 குறைக்கப்பட்டுள்ளது. தற்போது Redmi Note 7 Pro ஸ்மார்ட்போன் 11,999 விற்பனை செய்யப்படுகிறது.

இந்தப் பதிவில் Redmi Note 7 Pro மொபைல் போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் கேமரா விமர்சனம் பற்றி பார்க்கலாம். 

Redmi Note 7 Pro Specification :

  • 6.3 Inch 19.5:9 aspect ratio FHD+ Display
  • Corning  ️Gorilla ️Glass 5
  • Weight: 186g
  • Rear Camera : 48MP + 5MP AI Dual camera
  • Video : 4K, 30fps
  • Slow motion : 1080p 120fps
  • Front camera : 13MP
  • Video : 1080p
  • Hybrid SIM Tray
  • Qualcomm Snapdragon 675
  • Type-C port
  • 4000mAh Battery
  • Quick Charge 4.0 Support

Redmi Note 7 Pro Price in india :

4 GB RAM | 64 GB ROM : Rs. 11,999  <<<Buy Now>>>
6 GB RAM | 64 GB ROM : Rs. 13,999 <<<Buy Now>>>

Redmi note 7 pro camera samples :

Redmi note 7 pro camera samples images

Redmi note 7 pro camera picture,Redmi note 7 pro selfi

Redmi note 7 pro - Best mobile under 12000 ?

Post a Comment

أحدث أقدم