Realme XT Camera Review in Tamil | Realme XT Samera Samples | Realme XT Camera Quality Review
Realme XT Camera,Realme XT Camera Review

ரியல்மீ நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நிறுவனத்துக்குப் போட்டியாக பல ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ரியல்மீ இந்நிறுவனம் சமீபத்தில் உலகத்தில் முதல் முறையாக 64 மெகாபிக்சல் கொண்ட Relme XT என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. 

Relme XT மொபைல் போனில் 4 பின்பக்க கேமரா மற்றும் ஒரு முன்பக்க கேமரா உள்ளது. இந்தப் பதிவில் Relme XT மொபைல் போனில் எடுத்த புகைப்படம்,  வீடியோ மற்றும் Relme XT கேமரா விமர்சனம் பற்றி பார்க்கலாம் .

Realme XT Camera Review in Tamil | Realme XT Camera Quality Review



Realme XT Specifications :

  • 6.4-inch full-HD+ Super AMOLED display
  • Corning Gorilla Glass 5 on both front and the backBack 
  • Camera : 64-MP Primary Camera + 8-MP wide-angle camera + 2MP depth sensor + 2MP macro camera
  • 16-MP Selfi shooter with Sony IMX471 sensor
  • Qualcomm Snapdragon 712 SoC
  • Color OS 6 Based Android 9 Pie
  • 4,000mAh battery with 20W VOOC fast charging support

Realme XT Price in India :

4GB Ram | 64GB Storage : Rs. 15,999 <<< Buy Now>>>
6GB Ram | 64GB Storage : Rs. 16,999
8GB Ram | 128GB Storage : Rs. 18,999

Realme XT Samera Samples 


Back Camera :

Realme XT Back Camera,sample images


 Front Camera :

Realme XT front Camera,sample images


Post a Comment

Previous Post Next Post