Vivo S1 Unboxing in Tamil : விவோவின் ஸ்டைலான ஸ்மார்ட்போன்

vivo s1 images,vivo s1 picture,vivo s1 stills
விவோ நிறுவனம் ஆஃப்லைனில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு என்றே vivo s1  என்கிற ஸ்மார்ட்போனை செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் மூன்று பின்பக்க கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 4500 பேட்டரி  இந்த மொபைல் போனில் உள்ளது. இந்த மொபைல் போனின் சிறப்பம்சங்கள் மற்றும் Unboxing வீடியோ இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம் .

Vivo S1 Unboxing in Tamil

Vivo S1 Specification :

  • 6.38-inch full-HD+ Super AMOLED display.
  • Weight : 179
  • Dual Sim + SD Card
  • Back camera : 16-megapixel + 8-megapixel wide-angle lens + 2-megapixel depth sensor.
  • Front Camera : 32-megapixel .
  • In-display fingerprint sensor.
  • MediaTek Helio P65 SoC. 
  • Vivo S1 runs Funtouch OS 9 based Android 9.0 Pie.
  • 4,500mAh battery (18W Fast Charging).

Vivo s1  ஸ்மார்ட்போனின் இந்திய விலை :


4GB RAM + 128GB storage :17,990 <<< Buy Now>>>
6GB RAM + 64GB storage : 18,990
6GB RAM + 128GB storage:19,990


Post a Comment

Previous Post Next Post