14 மாதங்களில் 10 மில்லியன் தொலைபேசியை அனுப்பி ரியல் மீ சாதனை - Realme Latest Update

Credits : REalme


ரியல் மீ நிறுவனம் வளர்ந்து வரும் நிறுவனம் இந்நிறுவனம் OPPO வின்  கிளை நிறுவனம். சமீப காலமாக இந்தியா மற்றும் அல்லாமல் பிற நாடுகளிலும் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ரியல் மீ நிறுவனம்  14 மாதங்களில் உலகில் 10 மில்லியன் தொலைபேசி அனுப்பி சாதனை புரிந்துள்ளது. ரியல் மீ நிறுவனம் இதுவரை 11 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது,  விரைவில் இந்நிறுவனம் 64 மெகா பிக்சல் கொண்ட ஓர் கைபேசியை சந்தைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. 

ரியல் மீ சமீபத்தில்தான் இந்தியாவில் Realme X என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட் போனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post