விரைவில் ரெட்மி 100 எம்பி கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது - Redmi 100MP Camera

Redmi 100MP Camera images,Redmi 100MP Camera picture,tech news in tamil

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் முதல் ஸ்மார்ட் போன் நிறுவனமாக வளர்ந்து விட்டது பெரும்பாலும் ரெட்மி நிறுவனம் இணையதளத்தில் தான் அதிக ஸ்மார்ட் போனை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் அவர்களின் ஸ்மார்ட்போன் இளம் வயது வாடிக்கையாளர்களுக்காக நிறைய ஸ்மார்ட் போன்களை ரெட்மி சந்தையில் அறிமுகம் செய்கிறது.

சமீபத்தில்  48 மெகா பிக்சல் கொண்ட Redmi note 7 pro இந்தியச் சந்தையில் ரெட்மி அறிமுகம் செய்தது, விரைவில் 64 மெகா பிக்சல் கொண்ட ஓர் ஸ்மார்ட்போனை ரெட்மி அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்நிலையில் ரெட்மி நிறுவனம் 100 மெகாபிக்சல் கொண்ட ஸ்மார்ட் போன்  கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது இதை உறுதி செய்யும் விதமாக ஜியோமியின் MD Manu Kumar Jain ட்வீட் செய்துள்ளார் அந்த பதிவில் இந்த ஸ்மார்ட்போன் சார்ந்த முன்னேற்ற பணிகள் நடைபெற்று வருகிறது என்று  கூறியிருக்கிறார். 

Post a Comment

Previous Post Next Post