How To Use Google Pay in Tamil - Earn Money From Google Pay
google pay app download for android,google pay app download apk,google pay app referral program,google pay app uses,how to use google pay online,google pay registration

<<<Download Google Pay app>>>

How To Use Google Pay in Tamil :


Earn Money From Google Pay - Google Pay is a Trusted Money earning app and payment app in india. Google Pay is a easily understandable and user friendly app.  Invite to Friends to install Google Pay app,your friends install Google Pay App from your link and make  first transaction, you will earn Rs.51 that is credited to your bank account.


வாரம் Rs. 9000 வரை சுலபமாக சம்பாதிக்கலாம்!

Google Pay அப்ளிகேஷன்ல கடந்த சில நாட்களில் எனக்கு கிடைத்த சிறிய வருமானம் Rs. 1021/- நீங்களும் சம்பாதிக்கனும்னா https://g.co/payinvite/3268F இந்த லிங் மூலம் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உங்க Pay நண்பர்கள் அல்லது எனக்கு Pay அப்ளிகேஷன் மூலம் Rs.1 முதல் பண பரிமாற்றம் செய்து Rs.51-ஐ உடனடியாக உங்கள் வங்கி கணக்கிலேயே பெற்று மகிளுங்கள்!
Credits : Google Pay

Google அறிமுகப்படுத்துகிறது  Google Pay

#PayTM போன்று வங்கி கணக்குகளுக்கு நொடி பொழுதில் பணம் அனுப்பும் வசதி!ஆனால் இதில் சர்வீஸ் கட்டணம் இல்லை!

கூகுளின் அதிகாரப்பூர்வ பணப்பறிமாற்ற செயலியான ‘Google Pay' வெளியானது!

TEZ' செயலி லிங்► https://g.co/payinvite/3268F


இந்தியாவில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஏராளமான மொபைல் செயலி வெளியான வண்ணம் உள்ளது. இதன் நம்பிக்கை குறித்து மக்கள் குழம்பி வரும் வேளையில், வெகு நாட்களாக எதிர்பார்பில் இருந்த வந்த கூகுளின் பணப்பறிமாற்ற செயலியான ‘Google Pay' வெளியாகியுள்ளது. இந்த செயலியை கொண்டு நம் வங்கி கணக்கை இணைத்தால், அதன் மூலம் பல்வேறு பணப்பறிமாற்றம் எளிதில் செய்துக் கொள்ளும் வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலி, PayTM போல் இல்லாமல் அதை விட சிறப்பு அம்சங்களை கொண்டாதாக இருக்கும் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் பணத்தை செயலியில் ஏற்றாமல், வெறும் வங்கி கணக்கை இணைப்பதன் மூலம் நீங்கள் செய்யும் வர்த்தகத்திற்கான பணத்தை தரவோ / பெறவோ முடியும்.

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாயும், 20 முறை பணப்பறிமாற்றமும் செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ், எச்.டி.ஃஎப்.சி, எஸ்.பி.ஐ மற்றும் UPI சார்ந்த அனைத்து வங்கிகளிலும் கூகுளின் இந்த செயலியை இணைத்துக் கொள்ளலாம்.


‘TEZ' செயலி லிங்► https://g.co/payinvite/r0p57m

மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து இதன் மூலம் முதல் பண பரிவத்தனை செய்யும் போது ₹.51 உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும்!

Make your first payment and we both get Rs.51!

இந்த அப்ளிகேஷன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அதிக முறைகள் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு Rs.100000 வரை சிறப்பு பரிசு தொகையும் கொடுப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது!

குறிப்பு:


அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்தவுடன் உங்கள் வங்கி கணக்கில் பதிவுசெய்துள்ள மொபைல் எண் கொண்டு அப்ளிகேஷனை ஆரம்பிக்கவும், பின்பு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை இந்த அப்ளிகேஷனுடன் இணைத்து முதல் பண பரிமாற்றம் செய்தவுடன் நீங்கள் ₹1 லட்சம் வரை அப்ளிகேஷன் அறிமுக பணத்தை பெறலாம்!