Redmiக்கு போட்டியாக ரியல்மீ, 64 MP Camera ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறது ! Mobile News in Tamil

Realme XT – Price in India, Full Specifications & Features | Mobile News in Tamil


Realme  நிறுவனம் இந்தியாவில் Realme XT  என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் பற்றின சிறப்பு அம்சங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  Realme நிறுவனம் இந்த மாதம் இந்தியாவில் Realme 5 மற்றும் Realme 5 pro என்கிற இரண்டு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.  இந்நிலையில் Realme XT என்கிற ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் ரியல்மீ இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Realme XT – Price in India, Full Specifications :

  • 6.4-inch Super AMOLED display 
  • In-display fingerprint scanner
  • Back Camera : 64-megapixel + 8-megapixel wide-angle-camera + 2-megapixel macro camera+ 2-megapixel portrait camera
  • Front Camera : 16-megapixel
  • Qualcomm Snapdragon 712 SoC
  • ColorOS 6 based Android 9 Pie 
  • 4,000mAh battery with support for 20W VOOC 3.0 fast charging

Realme XT – Price in India :



இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 15,000க்கு Realme அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது