அதிக விலைக்கு விற்பனைக்கு வரும் MI 10 ஸ்மார்ட் போன் : Xiaomi Mi 10 Price in India 2020

MI 10 India Launch News : Xiaomi Mi 10 Price in India 2020

சியோமி நிறுவனம் சீனாவில் பிப்ரவரி 13ஆம் தேதி Mi 10 மற்றும் Mi 10 Pro என்கின்ற இரண்டு புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தார்கள்.

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்கள் என்றாலே குறைவான விலைக்கு அதிக சிறப்பு அம்சங்களை வைத்து அறிமுகம் செய்வார்கள் என பல வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் தற்போது சீனாவில் அறிமுகமாகியுள்ள Mi 10 ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள்.

இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை சீனாவில் CNY 3,999 இந்திய மதிப்பில் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சற்று விலை அதிகமாக அறிமுகம் செய்யப்படும் என சியோமியின் நிர்வாக இயக்குனர் Manu Kumar Jain கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *