இன்று விற்பனைக்கு வருகிறது Realme C3 : Realme C3 – Full phone specifications

Realme C3 sale Today at 12 Noon via Flipkart, Realme.com: Price, Offers, Specification

Realme நிறுவனம் பிப்ரவரி 6ஆம் தேதி இந்தியாவில் Realme C3 என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 6,999 என நிர்ணயம் செய்துள்ளார்கள். Realme C series ஸ்மார்ட்போன்கள் என்றாலே Entry Level ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு அறிமுகம் செய்வார்கள்.

Realme C3 ஸ்மார்ட்போனில் 5000 mAh கொண்ட பெரிய பேட்டரி கொடுத்துள்ளார்கள் அதுமட்டுமின்றி Reverse Charging வசதியும் இந்த ஸ்மார்ட்போனின் கொடுத்துள்ளார்கள். இதில் பயன்படுத்தி இருக்கும் Mediatek Helio G70 பிராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இன்று நண்பகல் 12 மணிக்கு Flipkart மற்றும் Realme.com இணையதளங்களில் விற்பனைக்கு வருகிறது.

Realme C3 – Full Specifications :

Launch Date 6, Feb 2020
Display6.5 inc 20:9 ratio IPS LCD HD+ Display
BuildPlastic
Weight195 g
SIM SlotDual Slot
SD Card Dedicated slot
Colors BlazingRed , FrozenBlue
MAIN CAMERA 12 MP Main CAMERA + 2 MP Portrait
Video (Back) 1080p@30fps
SELFIE CAMERA 5 MP
Video (Front ) 1080p@30fps
Fingerprint sensor NO
Chipset Mediatek Helio G70
GPU Mali G52
OS Android 10
UI Realme UI
BATTERY 5000 mAh battery
Charging No Fast Charging

Realme C3 Price in India

RamInternal StoragePriceBuy
3 GB32 GB6,999Flipkart
4 GB64 GB7,999 Flipkart